56-வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் போர்த்துகீசிய திரைப்படமான ‘தி ப்ளூ டிரெயில்’ துவக்க திரைப்படமாகத் திரையிடப்பட்டது

கேப்ரியல் மஸ்காரோ எழுதி, இயக்கிய போர்த்துகீசிய திரைப்படமான ‘தி ப்ளூ டிரெயில்’, இன்று 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஐ) துவக்க திரைப்படமாகத் திரையிடப்பட்டது. விழாவின் முதல் படம், பரவலான பாராட்டைத்  தூண்டும் வகையில் அனைவராலும்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

படம் திரையிடப்படுவதற்கு  முன், மரியா அலெஜான்ட்ரா ரோஜாஸ், ஆர்டுரோ சலாசர் ஆர்பி, கிளாரிசா பின்ஹெய்ரோ, ரோசா மலாகுடா மற்றும் கேப்ரியல் மஸ்காரோ உள்ளிட்ட படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் சிவப்பு கம்பள நிகழ்வில் கலந்து கொண்டனர். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர்  எல் முருகன், கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைச் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு,  ஐஎஃப்எஃப்ஐ இயக்குநர் திரு  சேகர் கபூர் மற்றும் பழம்பெரும் நடிகர் திரு நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்வின்போது உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு சேகர் கபூர், இந்திய சர்வதேச திரைப்பட விழா மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் 1,00,000 பேர் இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடும் என்றும், மிக விரைவில் கேன்ஸ் விழாவைப் போல இந்த விழா புகழ் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

‘தி ப்ளூ டிரெயில்’ திரைப்படத்தின் முதல் காட்சி பலத்த கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டது. வாழ்க்கையின் சோதனைகளை உணர்வுப்பூர்வமாக ஆராய்வதற்கும், மீள்தன்மையின் அமைதியான கொண்டாட்டத்திற்கும், தெரசா கதாப்பாத்திரம் மிகவும் துணிச்சலுடன் மேற்கொள்ளும் சுய கண்டுபிடிப்பின் பிரகாசமான பயணத்தையும்  பார்வையாளர்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

56-வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் போர்த்துகீசிய திரைப்படமான ‘தி ப்ளூ டிரெயில்’ துவக்க திரைப்படமாகத் திரையிடப்பட்டது

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube