7 அம்ச கோரிக்கை ஆர்பாட்டம் : அபயம் ஆதி நந்தன் லெமூரியர் கவன ஈர்ப்பு உரை

தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை வட்டம் 04.06.2023 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் சைதாப்பேட்டை (கலைஞர் வளைவு அருகில்) பாபா சாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறை அபயம் அபயம் என வழங்கும் பாசறையின் சார்பாகச் சமூகநீதி காவலர் மதிப்பிற்குரிய அபயம் ஆதி நந்தன் லெமூரியர் M.A., L.L.B., நிறுவனர் தலைவர் அவர்களின் தலைமையில் கீழ்க் காணும் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன‌ ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1) ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை அரசுப் பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளோடு‌ இணைக்க கூடாது.
2) ஆதிதிராவிடர் பள்ளிகளை அரசுப் பள்ளிக் கல்வித்துறையோடு இனைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கும் ஆசிரியர் கூட்டமைப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
3) சாதிய மனோபாவ உள் நோக்கத்தோடு கோரிக்கை வைத்திருக்கும் ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகளை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
4) சாதிய வன்மத்தோடு செயல்பட்டு வரும் ஆசிரியர் கூட்டமைப்பின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
5) அரசுத் துறையில் பதவி உயர்வில் SC/ST மக்களுக்கான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் அதிலும் குறிப்பாக நீண்ட நெடுங்காலமாகக் கிடப்பில் போடப்பட்டு இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் நலத்துறையில் உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும்.
6) தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு எடுத்து எங்கள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
7) வேங்கை வயல் மேல் பாதி மதுரை மோகூர் மற்றும்முள்ள பகுதிகளில் நடைபெற்ற அனைத்து சாதிய வன்ம செயல்களுக்கும் துரிதமான நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திரளானோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தைச் சிறப்பித்தனர் நிகழ்ச்சி அபயம் C.கார்த்திகேயன் அபயம் அருள்முருகன் அபயம் ஆட்டோ பாபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய