அ இ அ தி மு க கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர்
மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில், ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தை சேர்ந்த மாணவி எம்.விஷ்ணுபிரியா, கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, மெட்ராஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் 7.5.% சதவீத உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்காக வாய்ப்பைப் பெற்றதற்காக நேரில் சந்தித்து 7.5 % சதவீத உள் இட ஒதுக்கீடு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்வின் போது ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு K.V.இராமலிங்கம் B.A., Ex MP, அவர்கள் உடன் இருந்தார்.