76 வது குடியரசு தின விழாவில் காரணைபெரிச்சானூர், அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை திருமதி அமலோற்பவமேரி அவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பொற்கரங்களால், அவர்களது பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்களது பணி மென்மேலும் சிறக்க விழுப்புரம் மாவட்ட உடற்கல்வித் துறையின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






