79 வது பட்டமளிப்பு விழா : வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி

79-வது பயிற்சிக்கான பட்டமளிப்பு விழா வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் (டி.எஸ்.எஸ்.சி) நேற்ரு நடைபெற்றது. விழாவுக்கு டி.எஸ்.எஸ்.சி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தலைமை தாங்கினார். 26 நட்பு நாடுகளைச் சேர்ந்த 36 சர்வதேச அதிகாரிகள் உட்பட மொத்தம் 476 அதிகாரிகள் பட்டம் பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் பேசிய திரு வீரேந்திர வாட்ஸ், அறிவுத் தேடலைத் தொடருமாறும், ஆயுதப் படைகளில் மாற்றத்தின் முன்னோடியாக விளங்குமாறும் பட்டம் பெறுபவர்களுக்கு அறிவுறுத்தினார். வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் சிறந்த கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பட்டமளிப்பு விழாவில் ராணுவக் கல்வியில் சிறந்து விளங்கும் திறமை வாய்ந்த அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் தனித்துவம் பெற்ற குழுவினருக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மானெக்ஷா பதக்கம் இந்திய ராணுவத்தின் மேஜர் பி.பி.எஸ் மன்கோட்டியா, இந்திய கடற்படையின் கமாண்டர் ரவிகாந்த் திவாரி மற்றும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் டி மோகன் ஆகியோருக்கு அந்தந்த சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப்பட்டது. சிங்கப்பூரசைச் சேர்ந்த மேஜர் சி டீனீஸ்வரன், சர்வதேச மாணவ அதிகாரிகளில் சிறந்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்குப் பதக்கம் வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கும், அனைத்துத் தரத் தேர்ச்சிகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சிவில் சர்வீசஸ் அதிகாரிகளுடன் முப்படை சேவைகளின் அதிகாரிகளுக்கும் ஒரே குடையின் கீழ், பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக, டி.எஸ்.எஸ்.சி, தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.