வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் விமானப்படை நிவாரணப் பணிகளை செய்து வருகிறது…

ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தற்போதுள்ள வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, இந்திய விமானப்படை பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில், மொத்தம் 40 முறைகளில், 126 பேர் மீட்கப்பட்டு, 17 டன் நிவாரணப் பொருட்கள் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளன.

ஹரியானாவில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நோக்கி பெரிய அளவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிஹாரா, அலாவுதீன் மஜ்ரா, பிஷன்கர், செக்டா, புன்னி, மும்னி, செக்டி மற்றும் ஜான்சுய் ஆகிய கிராமங்களுக்கு எம்-17 ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், தார்பாய்கள், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

விமானப்படை வீரர்கள், எம்-17 மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள், ஏஎன்-32 மற்றும் சி-130 விமானங்கள் போன்ற அனைத்தும் வெள்ளமீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளன.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு