மறைமையடிகளார் பிறந்தநாள் – அமைச்சர் மாலை அணிவித்து மதியாதை செலுத்தினார்…

அன்று தமிழ் அறிஞர் வேதாசலம் பிள்ளை என்கின்ற தனது பெயரில் பிற மொழி சொற்கள் இருப்பதை உணர்ந்து தனது பெயரை தமிழில் மாற்றிட வேதம் என்றால் மறை சலம் என்றால் மலை பிள்ளை என்றால் யடிகள்
வேதம் +மறை சலம்+மலை பிள்ளை+யடிகள் = மறைமலையடிகள் என்று தனது பெயரை தூய தமிழ் மாற்றி தமிழக்கு உரம் தந்தவர் பல்லாவரம் பகுதியில் உள்ள சாவடி தெருவில் வாழ்ந்து தமிழ் தொண்டாற்றி இவரது பெயரிலேயே பல்லாவரத்தில் இயங்கி வருகின்ற அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மறைமலையடிகள் மேல்நிலை பள்ளி என்று அழைக்கபடுகிறது மறைமையடிகள் அவர்களின் பிறந்தநாளில் பல்லாவரத்தில்‌ உள்ள அவரது இல்லத்தில் வைக்கபட்டு இருக்கின்ற அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சிறு குறு தொழில்வள துறை அமைச்சர் தா மோ அன்பரசன் இ.கருணாநிதி பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ காமராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா மாமன்ற உறுப்பினர் மற்றும் இவ் பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி பரமசிவம் சிவா ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.