அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய ரூபாயை பொது நாணயமாக அறிவிக்க இலங்கை அதிபர் நடவடிக்கை…

இலங்கையில், இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்து குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடியால் பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றும், இலங்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை.

இதனால், இலங்கைக்கு உணவு, எரிபொருள் மற்றும் பொருளாதார உதவி போன்ற பல்வேறு முக்கிய உதவிகளை இந்தியா செய்து வருகிறது. மேலும், தமிழக அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில், இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்து குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனை, அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலம் இந்தியாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்த உதவியாக இருக்கும் என்றும், பொதுமக்களுக்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்றும் இலங்கை நம்புகிறது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை