கார்கில் போரின் மாவீரர்களை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்..

பிரதமர் நரேந்திர மோடி, கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். கார்கில் வெற்றி தினம், இந்தியாவின் போற்றத்தக்க துணிச்சல்மிக்கவர்களின் வீர சரித்திரத்தை முன்னிறுத்துகிறது, அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பார்கள் என்று மோடி கூறினார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“கார்கில் வெற்றி தினம், இந்தியாவின் போற்றத்தக்க துணிச்சல்மிக்கவர்களின் வீர சரித்திரத்தை முன்னிறுத்துகிறது, அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பார்கள். இந்த சிறப்பு நாளில், எனது இதயத்தின் ஆழத்திலிருந்து அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஜெய் ஹிந்த்!”

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.