பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று 28.07.2023 ரிப்பன் கட்ட்ட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மு.முகேஷ்குமார் கூடுதல் தலைமைசெயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிலைக்குழு தலைவர்கள் மண்டலக் குழுத் தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





