போலீஸ் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர்…!

போபால், மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிவில் லைன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஹிடேந்திர நாத் சர்மா (வயது 40) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பி.ஆர். சிங் (வயது 52) சப்-இன்ஸ்பெட்கராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை இன்ஸ்பெக்டர் சர்மா வழக்கமான பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது, போலீஸ் நிலையத்திற்கு மதுபோதையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சிங் தனது துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் ஹடேந்திர நாத் சிங் மீது சரமாரியாக சுட்டார். இதில், இன்ஸ்பெக்டர் சிங்கின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சக போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டரை ஒரு அறையில் வைத்து பூட்டினர். பின்னர், கூடுதல் போலீசார் விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் சிங்கை கைது செய்தனர்.

இன்பெக்டர் ஹடேந்திர நாத் தனது சொந்த வேலைக்காக சப்-இன்ஸ்பெக்டர் சிங்கை பயன்படுத்தியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த சிங் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.