15. பிரனின் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
—————————————-
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன். (குறள்: 147)
விளக்கம்:
அறத்தின் இயல்போடு கூடி இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் பிறர்க்கு உரிமையானவளின் பெண்மையை விரும்பாதவன் ஆவான்.







