முதல்- அமைச்ச்ர தலைமையில் இன்று தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

ராமநாதபுரம்:
தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்காக ராமநாதபுரத்தில், தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பேராவூர் அருகே மிக பிரமாண்டமான பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோட்டை கொத்தளம் போன்ற முகப்புடன் இந்த பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது. பிற்பகலில் மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் பேசுகிறார்.
முதல் முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக ராமநாதபுரம் சென்றுள்ளார். காலையில் மதுரையில் இருந்து புறப்பட்டு காரில் சென்ற அவருக்கு, ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் இருந்து ராமநாதபுரம் வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்காக அந்தந்த பகுதி நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழாக்களுக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தலைமையில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு