சென்னையில் பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது..

சென்னையில் நாளை பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் 31.08.2023 அன்று காலை 9:30 மணிக்கு
சமுதாய நலக்கூடம், காமராஜர் சாலை, விருகம்பாக்கம், சென்னை.92 சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவுள்ளது.

https://maps.app.goo.gl/GSgwuChqrRAWULdA9

சென்னையில் பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது..