இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினம் – அதிமுகவினர் அஞ்சலி…

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவருமான தியாகி இம்மானுவேல் சேகரனர் நினைவு தினத்தையொட்டி செப்.11ம் தேதி அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவகரும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது ராணுவ பணியை துறந்தவரும், பன்மொழிப்புலவருமான இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாள் வரும் செப்.11ம் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு