பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் – விழிப்புணர்வை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது – பிரதமர்

ஆயுஷ்மான் பவ் பிரச்சாரம் விரிவான கவரேஜ், பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதல், சுகாதாரக் கணக்கு ஐடிகளை உருவாக்குதல் மற்றும் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற வார்டுகளில் பல்வேறு சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா எழுதிய கட்டுரையுடன் பிரதமர் நரேந்திர மோடி உடன்பட்டுள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவின் கட்டுரையைப் பகிர்ந்து, எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஆயுஷ்மான் பவ் பிரச்சாரம் விரிவான கவரேஜ், பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பது, சுகாதாரக் கணக்கு ஐடிகளை உருவாக்குவது மற்றும் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற வார்டுகளில் பல்வேறு சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் எவ்வாறு கவனம் செலுத்துகிறது என்பதை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விளக்குகிறார்.”

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400