சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சரித்திரபதிவேடு குற்றவாளியான விஷ்வா மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு, ரவுடி விஷ்வா தப்பி ஓட முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது, போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி விஸ்வா உயிர் இழந்தார்.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






