சைதாப்பேட்டையில் போதை பொருள் வைத்திருந்த 2 பேர் கைது

சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் போதை பொருட்கள் வைத்திருந்ததாக ௨ பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தீவிர போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்னை சைதாப்பேட்டையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை மேற்கு சைதாப்பேட்டை பஸ்நிலையம் அருகே சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடியை சேர்ந்த அருள் (வயது 22) என்பதும், சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சரண் (19) என்பதும், அவர்கள் ஆந்திராவில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை சைதாப்பேட்டை குமரன் நகர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 1014 போதை மாத்திரைகள், 12 போதை ஊசிகள், 5 ஹான்ஸ் ஒரு பாக்கெட் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.