சிவகங்கை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி பல்வேறு கட்சியினர், வர்த்தக கூட்டமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






