தேசிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலி பணியிடங்கள்…

புதுடெல்லியில் உள்ள தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 80 டிரேட்ஸ்மேன் மற்றும் லேப் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1Draftsman ‘C’: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.29,200-92,300. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியும் 6 வருட பணி அனுபவம்.
2Lab Assistant ‘B’: 20 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 4 வருட லேப் அசிஸ்டென்ட் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3Lab Assistant ‘A’: 5 இடங்கள் (எஸ்சி-1, ஒபிசி-4). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட லேப் அசிஸ்டென்ட் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4Tradesman ‘B’: 26 இடங்கள். (பொது-8, எஸ்சி-3, எஸ்டி-3, ஒபிசி-8, பொருளாதார பிற்பட்டோர்-4). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
5Helper ‘B’: 24 இடங்கள் (பொது-10, எஸ்சி-4, எஸ்டி-1, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினருக்கு ₹300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. https://recruit-delhi.nielit.gov.in அல்லது nielit.gov.in, stqc.gov.in and meity.gov.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2023.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.