அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

ரூ. 62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு….

ராமநாதபுரத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக அலகுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 6-ம் தேதிக்குள் இந்த பணியிடங்களுக்க்கு விண்ணபிக்கலாம். இதன் மூலம் 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிட விவரம்:
அலுவலக உதவியாளர் : 07
ஜீப் டிரைவர் : 06
பதிவு எழுத்தர் : 01
இரவு காவலாளி : 04

கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 8/10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜீப் டிரைவர் 8வது தேர்ச்சியுடன் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும். பதிவு எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலாளி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :
பொது / OC: 18 – 32 வயது
BC / MBC / DNC: 18 – 34 வயது
SC / SC(A) / ST: 18 – 37 வயது

சம்பள விவரம் :
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவிப்பு 2023ன் படி மாத சம்பளம் கிடைக்கும்.

அலுவலக உதவியாளர் : மாதம் ரூ.15,700 – 50000/-
ஜீப் டிரைவர் : மாதம் ரூ.19,500 – 62,000/-
பதிவு எழுத்தர் : மாதம் ரூ.15,900 – 50,400/-
இரவு காவலாளி : மாதம் ரூ.15,700 – 50,000/-
விண்ணப்ப கட்டணம் : இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்த விண்ணப்ப கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு வரும் 6-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சி பிரிவு,
முதல் தளம்,
ராமநாதபுரம் மாவட்டம் – 623 504
விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.11.2023

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்