சென்னை:
சென்னை அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார் சாலையில் நின்றிருந்த தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் என 6 பேர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து 2 பேர் தப்பிய நிலையில் பிடிபட்ட ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






