ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பிலும், நகைச்சுவை மன்றம் சார்பிலும் இணைந்து வள்ளியப்பன் செட்டியார், சிவாஜி மன்றம் முருகவிலாஸ் கி.நாகராஜன், கமலா சினிமாஸ் எம்.மலையலிங்கம், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்.ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, லட்சியம் சிதம்பரம் இணைந்து மீனாட்சி மைந்தன் வி.என்.சிதம்பரம் அவர்கள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






