டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் புதிய முதலீடுக்கு கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை:
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் புதிய ஆலையை அமைப்பதற்கான அடுத்த சுற்று முதலீடுகளுக்காக கர்நாடகஅரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
“மேக்இன் இந்தியா” மற்றும் “அனைவருக்கும் மாஸ் ஹேப்பினஸ்” என்ற உறுதிப்பாட்டிற்கு உண்மையாக இருந்து, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) கர்நாடகாஅரசுடன் தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சுமார் ரூ. 3,300 கோடி முதலீடுகள், இந்தியாவில் ஜிரிவி இன் 25 ஆண்டு கால செயல்பாடுகளின் முக்கிய சந்தர்ப்பத்துடன் இணைந்து, ஒருபுதிய ஆலையை அமைப்பதை உள்ளடக்கியது.
இதன்மூலம் திறனை அதிகரிக்கிறது, இதன் விளைவாக உள்ளூர் உற்பத்தி சூழல் அமைப்புக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கிறது. “அனைவருக்கும்இயக்கம்“ உருவாக்க புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வருகிறது.
இது இந்தியாவின் மூன்றாவது ஆலையாகும், இவை அனைத்தும் கர்நாடகாவில் பெங்களூருக்கு அருகிலுள்ள பிடாடியில் அமைந்துள்ளது. முதலீடுக ள்மற்றும் வேலை உருவாக்கத்திற்கா னசாத்தியக் கூறுகளையும் கொண்டு வருகிறது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்