24. புகழ்
உலகம் உள்ளவரை அழியாது நிற்கும்.
=================================================================
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது… (குறள் 235)
விளக்கம்
ஊர் மந்தை நிறுத்தப்படும் ஊர்ப் பொது இடம் கேடு அடைவது போன்று
அனைவருக்கும் தன்னை ஈந்து சாவை ஏற்றுக் கொள்வதும் வித்தகர்க்கே
அல்லாமல் மற்றவர்க்கு அரிது.







