அருளுடைமை
தொடர்பு கருதாமல் எல்லார் இடத்திலும் இரக்கம் காட்டுதல்
241. அருட்செல்வம் செல்வத்துள் செல்லம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
அருளாகிய செல்வமே செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது.
பொருளாகிய செல்வங்கள் கீழ்மக்களிடத்திலும் உள்ளன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






