பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.37 இலட்சம் மதிப்பில் 1000 குடும்பங்களுக்கான அரிசி, மளிகைப் பொருட்கள், தார்ப்பாய், போர்வை மற்றும் பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய 4 வாகனங்களை மேயர் ஆர்.பிரியா இன்று பார்வையிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, நியமனக் குழு உறுப்பினர் சொ.வேலு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






