ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நிவாரண பொருட்களை வழங்கினார்

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-155, இராமாபுரம் பிரதான சாலையில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நேற்று அரிசி, ரொட்டி மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கா.கணபதி, துணை மேயர் மு.மகேஷ்குமார், மண்டலக்குழுத் தலைவர் நொளம்பூர் வே. ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் வ.செல்வக்குமார், ச.பாரதி, ச.சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட