முதல் கட்ட பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டதையடுத்து, இன்று காலை வேட்புமனு தாக்கல் தொடங்கியது

024 பொதுத் தேர்தலின் முதல் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. 2024 மக்களவைத் தேர்தலில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான அறிவிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவு 19.04.2024 அன்று நடைபெறும்.

தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டத்தேர்தல்  நடைபெற உள்ளது.

இன்று தொடங்கிய முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 27 அன்று நிறைவடைகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 28 அன்று நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு  மார்ச் 30 கடைசி நாளாகும்.

பீகார் மாநிலத்தில் மட்டும் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு  மார்ச் 28 கடைசி நாளாகும். அம்மாநிலத்தில் வேட்புமனு மீதான பரிசீலனை 2024 மார்ச் 30 அன்று நடைபெறும்.

அங்கு வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 2 கடைசி நாளாகும்.

102 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்றும் நடைபெற உள்ளன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.