தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் : 30.49 லட்சம் நிதி கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகமானது தமிழக மாவட்டங்களில் 10 அலுவலகங்களையும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 அலுவலகங்களையும் அவற்றின் கீழ் உள்ள 79433 நிறுவனங்களில் பணிபுரியும் 2.05 கோடி சந்தாதாரர்களையும் உள்ளடக்கியது.

இங்கு 2023 24 ஆம் நிதி ஆண்டில் 30.49 லட்சம் நிதி கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 2.74 லட்சம் மனுக்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதேபோல், 2023-24 ஆம் ஆண்டில் 16062 புதிய ஓய்வூதியதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட இரு மடங்காகும். இபிஎப்ஓ சென்னை மற்றும் புதுச்சேரி மண்டலம் மொத்தம் 3.14 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சேவை செய்கிறது.

2022-2023 ஆண்டில், கட்டணம் செலுத்தத் தவறிய நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையாக, ரூ.16.14 கோடி வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.275.32 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

குறைகள் தொடர்பான விஷயங்களில் இந்த மண்டலம், 2022-23 ஆம் ஆண்டு 81,769 குறைகள் தீர்த்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஆண்டில் 97,396 உறுப்பினர்கள் / ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச