கேரளாவில் – கோவை சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே

கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்பட்டு வரும் 11 சிறப்பு ரயில்கள்  சேவை நீட்டிக்கப்பட்டு  உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தெற்கு ரயில்வேயில் கூட்ட நெரிசல் மிக்க ரயில் வழித்தடங்களில் வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் சேவைகள், பொதுமக்களின் வரவேற்பு மற்றும்  பயன்பாட்டை கருத்தில் கொண்டு  அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, கோவை வழியாக இயக்கப்படும் 12 சிறப்பு ரயில்களின்சேவைகள்  நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, நாகர்கோவில் – அசாம் சிறப்பு ரயில் 21.06.24 வரையும், அசாம் – நாகர்கோவில் 26.06.24 வரையும், நாகர்கோவில் – அசாம் 28.06.24 வரை, அசாம் – நாகர்கோவில் 03.07.24 வரை, கோவை – ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோதி வரை (வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரயில்) 27.06.24 வரை, பகத் கி கோதி – கோவை சிறப்பு ரயில் (வாரம் ஒருமுறை
கொச்சுவேலி – ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர ரயில் 28.06.24 வரை, ஹஸ்ரத் நிஜாமுதீன் கொச்சுவேலி – சாலிமர் வாராந்திர ரயில் 1.07.24 வரை, சாலிமர் – கொச்சுவேலி வாராந்திர ரயில் 28.06.24 வரை, கொச்சுவேலி – பெங்களூரு, வாராந்திர ரயில் 2.07.24 வரைஇ பெங்களூரு – கொச்சுவேலி வாராந்திர ரயில் 3.7.24 வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.