ஐயா நெல்லை சாமுவேல் அவருடைய மகன் திருமணம் நடைபெற உள்ளதால் வருகின்ற 27 1 2025 அன்று திருமணத்திற்கு ஜெபிப்பதற்கு சகோதரர்கள் ஐக்கிய மலை ஜெபம் குழுவை அழைத்திருந்தார் ஜெபம் பண்ணும் போது எடுத்த புகைப்படம் மற்றும் ஆராதனை பாடல் சகோதரர்கள் அழைப்பதற்கு பத்திரிக்கை என்னிடத்தில் கொடுத்து இருக்கிறார், குடும்பமாக வந்து என் மகனை ஆசீர்வதிகும்படி கேட்டிருக்கிறார் ஆகையால் அந்த குடும்பத்திற்காக ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பத்திரிக்கை என்னிடத்தில் கொடுத்திருக்கார் இதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






