அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு – நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, நாளை 2025 ஜனவரி 20 புதுதில்லியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர், ஷோபா கரந்தலஜே  தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா ஆகியோரும் இந்த கருத்தரங்கின் தொடக்க அமர்வில் கலந்து கொள்கின்றனர்.இந்த சர்வதேச உரையாடலை மத்திய தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC-இஎஸ்ஐசி), சர்வதேச சமூக பாதுகாப்பு சங்கம் (ISSA) ஆகியவை இணைந்து யஷோபூமி – இந்திய சர்வதேச மாநாடு – கண்காட்சி மையத்தில் ஏற்பாடு செய்துள்ளன.கொள்கை வகுப்பாளர்கள், சமூக பாதுகாப்பு வல்லுநர்கள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த சமூக பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரை ஒன்றிணைப்பதை இந்த  கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.150 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துதல், அவர்களுக்கு சமூக பாதுகாப்பை விரிவுபடுத்துவது போன்றவை தொடர்பான, உத்திகள், தீர்வுகளை பகிர்ந்து கொள்வார்கள். உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்ற முக்கிய சர்வதேச அமைப்புகளின் மூத்த நிபுணர்களும் இந்த நிகழ்வில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளின் மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.