

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட சேரன் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ 9,65 லட்சத்தில் மழை நீர் வடிகால் அமைக்க மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.உடன் முன்னால் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பி.டி.கந்தசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.ராஜ்குமார்,முன்னால் ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், மனோஜ்குமார்.எஸ்.கே.எஸ்.விஜயன்.மாவட்ட இளைஞர்,இளம்பெண் பாசறை பொருளாளர் கணேஷ்குமார்.மாணவரணி செயலாளர் செந்தில்குமார்.சி.டி.சி.விஜயன்.பாலு.நாகராஜ்.ரங்கராஜ்.கண்ணப்பன்.மீசை செல்வராஜ்.நாகராஜ்.மகாலிங்கம்.பன்னீர்செல்வம்.சேகர்.சீனிவாசன் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.