திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்

குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத நீதிபதியாகிய இறைவனின் அடிகளை இடை விடாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்திலும் எக்காலத்திலும் துன்பம் இல்லை

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் மத்தேயு 5:45″இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்குப்பத்திதாயிருப்பிர்கள் அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி நீதியுள்ளவர்கள் மேலும் அதீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” எனவும் லூக்கா 18:13-14 யாகிய என்மேல் கிருபையாயிரும் என்ற ஆயக்காரன் நீதிமானாக்கப்பட்டவனாய்த் திரும்பினான் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதைக் காண்கிறோம்.

    வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

    வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

    தவெக தலைவர் விஜய் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சாமி கும்பிட்டார்

    இன்று சமூக வலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் அதிகமாக பேசப்பட்ட மூன்று முக்கிய செய்திகள்

    நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது

    “நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது.