தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்புகளை 2026 மார்ச் 15 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி, அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கான அறிவிப்புகள், கொள்கை முடிவுகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்த்தும்.அரசு, பொது மற்றும் தனியார் சொத்துகளில் எழுதப்பட்டுள்ள அரசு மற்றும் கட்சி சார்ந்த விளம்பரங்களை நீக்குவது தொடர்பான நடைமுறைகளை கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியினர், வேட்பாளர் அல்லது தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு நபர் அரசுக்கு சொந்தமான இடங்கள் அல்லது வாகனங்களை தவறாகப் பயன்படுத்துவதை தடுத்தல், அரசு செலவில் விளம்பரங்கள் வெளியிடுவதைத் தடுத்தல் போன்றவைகளையும் கண்காணித்து உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. தனியார் கட்டட உரிமையாளர்களின் அனுமதியின்றி கொடிகள், பதாகைகள் அல்லது சுவரொட்டிகளுக்காக அவர்களுடைய கட்டடங்களைப் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மாதிரி நடத்தை விதிமுறைகளை மீறுவது தொடர்பான புகார்களை மக்களும், அரசியல் கட்சியினரும் சி-விஜில் செயலி மூலம் அளிக்கலாம். அமைச்சர்கள் தங்களது அதிகாரப்பூர்வ கடமைகளை தேர்தல் பணியுடன் இணைப்பதோ அல்லது அரசு எந்திரம், போக்குவரத்து அல்லது நபர்களை தேர்தல் பிரச்சாரத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது. அரசியல் கட்சியினர் கூட்டங்களை நடத்துவது தொடர்பாக  போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு முன்னதாகவே காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.