தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, தேர்தல் பொதுப் பார்வையாளர் தேம்ஜென்வாபாங் ஆவோ, இ.ஆ.ப., அவர்கள், இன்று இராயபுரம், சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்துப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






