அண்மை செய்தி
CCRT and NIT Puducherry Jointly Inaugurate Five-Day Workshop on “Theatre in Education” புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய போராட்டமே ஈஸ்டர்

இயேசு கிறிஸ்துவின் தலைமையில்
யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய போராட்டமே ஈஸ்டர் – பாஸ்கா என்று கொண்டாடப்பட்டு வருகிறதுஅந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகமுதலாளித்துவ பரம்பரை அரசியலை முறியடித்து மக்களால் மக்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையே சமத்துவத்தை போதிக்கும் கிறித்தவ
மத வழி முறையாகும் அதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் தலைவரையும் அவருக்கான பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்து வருகிறோம்அன்று குருத்தோலை ஏந்தினார்கள் இன்று வாக்கு சீட்டு ஏந்துகிறார்கள்2026 தேர்தலில் மக்கள் மேம்பாட்டு கழகம் தலைவர் வேல்முருகன் அவர்களுடன் களம் இறங்குகிறதுஇனவாத மதவாத சாதிவாத பணபலம் கொண்ட கட்சிகளுக்கு எதிராக இட ஒதுக்கீடு அரசியல் பங்கீடு கிறித்தவர்
கள் பெறுவதற்காக போராடி வருகிறதுஇன்றைய மத்திய மாநில அரசுகள் ஏரோது அரசனை விட கொடூரமானவர்களாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து வருகிறார்கள் அவர்களின் ஆட்சியை நீக்குவதே உண்மையான சிலுவைப் பாதையாகும்ஒலிவ மர குருத்துகளை ஏந்திஇயேசு கிறிஸ்து கழுதை மீது அமர்ந்து
மக்கள் திரளோடு பேரணியாகஜெருசலேம் தேவாலயத்திற்குள் நுழைந்தார் அங்கே ஜெருசலேம் யூத அரசர்களுக்கு முன்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை வெளிப்படுத்தினார்அப்போது மக்கள் குருத்தோலைகளை அசைத்து தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்று இயேசுவை பார்த்து மக்கள் முழக்கமிட்டனர் அது யூத அரசர்களுக்கு எரிச்சலை கோபத்தை ஏற்படுத்தியதுஅதனால் இயேசு கிறிஸ்து மீது வீன்பழி சுமத்தி சிலுவையில் அறைந்து கொலை செய்தார்கள் ஆனால் பெரிய வியாழன் அன்று அன்பு செய்யுங்கள் என்று பிறரின் பாதங்களை தழுவி அயலானை நேசியுங்கள் என்ற தத்துவத்தை இந்த உலகம் அழியும் வரையில் புதுப்பித்துக் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டு கடத்தலே பாஸ்கா என்று இன்று வரை கொண்டாடி கிறித்தவ மதமாக தம்மை தகவமைத்து ஆட்சி செய்து வருகிறது !!!

டாக்டர் இருதயம் வல்லரசு MABL
தலைவர் மக்கள் மேம்பாட்டு கழகம்

புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள்

ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில் யு.பி.எஸ்.சி தேர்வில் 152-ஆவது இடத்தை பிடித்து அசத்தினார் வான்மதி.

ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில்