திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கு அரிய செய்கலா தார்.

குறள் விளக்கம்: சாவிலிருந்து உயிர்த்தெழுதலாகிய மனிதர் செய்ய
முடியாத அரிய செயலைச் செய்து முடித்த இயேசு எனும் ஈசனாகிய கடவுள் மனிதர் அனைவரிலும் பெரியவர் ஆவார், கடவுள் செய்த அருஞ்செயலாகிய உயிர்த்தெழுதலைச் செய்ய இயலாத மனிதர் அனைவரும் கடவுளோடு ஒப்பிடும்போது சிறியவரே ஆவர்.

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் 1யோவான் 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து பாவஞ்செய்யமாட்டான்” என்றும் /யோவான் 2:16 ” ஏனெனில், மாம்சத்தின் அவனுக்குள் தரித்திருக்கிறது: அவன் தேவனால் பிறந்தபடியினால் இச்சையும் கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” எனவும், கலாத்தியர் 6:8 “தன் மாமிசத்திற்கென்று விதைக்கிறவன் மாமிசத்தினால் அழிவை அறுப்பாள். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்” எனத் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமைதி,  நல்லிணக்கம்

உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் , வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் சார்பில் வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர