நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம் – 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

*நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சம்பவம் – 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு* *குற்றவாளி**புதுச்சேரியில் கடந்த 2024ல் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான கருணாஸ் (19) என்பவர் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு**காணாமல் போன சிறுமி, 2 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் (59) இருவர் கைதாகினர்.**சிறையில் கடந்தாண்டு விவேகானந்தன் தற்கொலை செய்தார். குற்றவாளி கருணாஸுக்கு தண்டனை விபரங்கள் வரும் மே 5ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன*

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச்