முதலாவது அகில இந்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது

தேர்தல் ஆணையம், “பங்குதாரர்களை இணைத்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்: தேர்தல்களில் ஊடகங்களின் பங்கு” என்ற கருப்பொருளின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 380-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து, முதல் அகில இந்திய ஊடக மாநாடு 2026-ஐ நடத்தியது.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் பேசுகையில், இந்தியாவில் தேர்தல்களானது, இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் சட்டங்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றின்படி நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார். இந்தியாவில் தேர்தல் செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட தரப்பினரால் முழு தேர்தல் செயல்முறையும் ஒரே நேரத்தில் தணிக்கை செய்யப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

சுமார் 95 கோடியைக் கொண்ட இந்தியாவின் வாக்காளர் பட்டியல் என்பது, காலப்போக்கில் மாறும் தன்மையுடைய ஒரு ஆவணம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார். வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் அடிப்படையான சட்டப்பூர்வப் பாதுகாப்புகளைக் குறிப்பிடுகையில், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும, 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்தச் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு, நாட்டின் தேர்தல் முறையின் மீது இந்திய வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும், இந்திய ஜனநாயகத்தின் வீரியத்திற்கும் ஓர் சான்றாகும் என்று திரு ஞானேஷ் குமார் கூறினார். சிறப்புத் தீவிர திருத்த (SIR) செயல்பாட்டில் பங்கேற்ற இந்திய வாக்காளர்கள் அனைவருக்கும் அவர் நன்றியையும் தெரிவித்தார்.

தேர்தல் செயல்முறைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து, தெளிவான புரிதலை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குப்பதிவு செயல்முறை, வாக்கு எண்ணிக்கை செயல்முறை ஆகியவை செயல்விளக்கம் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, திரு ஞானேஷ் குமாருடன் பங்கேற்பாளர்களின் கேள்வி -பதில் அமர்வும் நடைபெற்றது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.