🔹🔸2030ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடக்கும் கால்பந்து மற்றும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை
*ஒரே மாதத்தில்*
📍. 2030 FIFA கால்பந்து உலக கோப்பையும், 2030 டி20 உலக கோப்பையும் ஐரோப்பாவில் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிப்பு.
⚽. கால்பந்து உலக கோப்பை மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின் நாட்டிலும்
🏏. டி20 உலக கோப்பை இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து நாட்டிலும் நடைபெறுகிறது.







