திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது” [1]

விளக்கம்: ஒருவருக்குத் தேவையான உரிய காலத்தில் செய்யப்படும் உதவி, அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், அது அகன்ற உலகத்தை விட மிகப் பெரியதாக மதிக்கப்படும். உதவியின் அளவை விட, அது செய்யும் தருணம் (காலம்) மிக முக்கியமானது.செய்ந்நன்றி அறிதல் (நன்றி மறவாமை).காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்,ஞாலத்தின் மாணப் பெரிது

திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கும், போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய அரசு

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம்

சென்னை:தவெக எம்​எல்​ஏ​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக, திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் பதிவு செய்​துள்ள வழக்கு

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள