சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் அறிவித்த நலத்திட்டங்கள்

சென்னை:
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து இந்த வழாவில் பேசிய அவர், 4 முக்கியப் புதிய சமூக நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் படைவீரர் மகள்களின் திருமண நிதியுதவி

முன்னாள் படைவீரர்களின் குடும்பப் பொருளாதார சுமையைக் குறைக்கும் நோக்கில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டார். அதன்படி, முன்னாள் படைவீரர்களின் 2 மகள்களுக்கான திருமண நிதியுதவித் தொகை இதுவரை ரூ.25,000 ஆக இருந்ததை, இனி ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் – முன்னாள் படைவீரர்கள்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாதாந்திர உதவித்தொகையை அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.5,000 உதவித்தொகை, இனி ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர்கள்

நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் வாழ்வை அர்ப்பணித்த தியாகிகளுக்குச் செய்யும் நன்றிக்கடனாக ஓய்வூதியத் தொகையைத் தவெக அரசு மாற்றியமைத்துள்ளது:
தியாகிகளுக்கான விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு செய்யப்பட்டுள்ளது. தியாகிகளின் மறைவுக்குப் பின் அவர்களின் வாரிசுகள் பெறும் குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்வு செய்யப்பட்டுள்ளது.

மாவீரர்களின் வழித்தோன்றல்களுக்குச் சிறப்பு ஓய்வூதியம்

தமிழக மண்ணில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த வரலாற்று நாயகர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கத் தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி:
வீரபாண்டிய கட்டபொம்மன்
முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
மருது சகோதரர்கள்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி
ஆகியோரின் நேரடி வாரிசுகள் மற்றும் வழித்தோன்றல்களுக்கான சிறப்பு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.