சென்னை:
நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், காவல் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் தேசிய கொடியேற்றி, இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டை திடீர் நகர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் சைதாப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் முருகராஜ் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், விருதுகளையும் வழங்கினார். இதில் போலீசார் உள்பட ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்

சைதை கே.பி. கார்டனில் சுதந்திர தின விழா; காவல் உதவி ஆய்வாளர் தேசிய கொடியேற்றினார்
சென்னை:நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கோட்டை கொத்தலத்தில்






