கடலூர் மாநகராட்சி நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயற்சி

கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பரப்புரையாளராக பணியாற்றிய 26 பெண்கள் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆன நிலையில் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ரூ.4000 சம்பளத்தில் பணியில் சேர்ந்தனர். தற்பொழுது 12,000 ரூபாய் ஊதியம் வாங்கி வந்த நிலையில், இவர்கள் வேலை செய்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் முடிந்தவுடன் இவர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புதியதாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் தூய்மை பரப்புரையாளர்களுக்கு 23 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க உள்ளனர்.
இந்நிலையில் தங்களை திடீரென பணி நீக்கம் செய்து, கூடுதல் ஊதியத்தில் புதியவர்களை பணியில் அமர்த்தும் செயலால் பொங்கி எழுந்த 26 பெண்கள் கடலூர் மாநகராட்சி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பெண் பணியாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.