கோவை: 900 பவுன் நகை மோசடி: டாக்டர் கைது

கோவை:
கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் சண்முகபாண்டியன். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரது 2-வது மகள் கோவையில் மருத்துவராக உள்ளார்.
இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்த மருத்துவர் விக்னேஷூடன், 2-வது திருமணம் நடந்தது.
இதற்கிடையே மருமகன் விக்னேஷிடம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வீட்டில் நகை வைத்திருந்த லாக்கரின் சாவியை சண்முகபாண்டியன் ஒப்படைத்தார்.
இதன் பிறகு சில மாதங்களில் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் விக்னேஷிடம் அளித்த லாக்கர் சாவியை சண்முகபாண்டியன் திரும்பப்பெற்று லாக்கரை திறந்து பார்த்தார்.
அப்போது அதில் இருந்த 1,000 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விக்னேஷிடம் அவர் கேட்டபோது, 100 பவுன் நகைகளை மட்டும் கொடுத்துவிட்டு, 900 பவுன் நகைகளை திருப்பித் தரவில்லை.
இதையடுத்து விக்னேஷ், அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் மீது கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் சண்முகப்பாண்டியன் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் மருத்துவர் விக்னேஷை நகை மோசடி செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.