சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவ நேயப் பாவாணர் நூலகத்தின் இரண்டாவது தளத்தில் இயங்கி வரும் மாநில தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையரகத்தில் ஆணையர் புனித பாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் இதழை வழங்கியபோது எடுத்தபடம்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






