பொதுத்தேர்வு கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் நன்றாக எழுதியதாகவும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இடம்: என்.கே.டி ஸ்கூல் வளாகம் ஐஸ் ஹவுஸ் டாக்டர் பேஷண்ட் ரோடு சென்னை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை





