அரசியல் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேச்சு

சென்னை:
சென்னை பெரியர் திடலில் ஆர்.பி.ஐ. தமிழ் மாநில தலைவர் அருட்தந்தை டாக்டர். எம்.ஏ. சூசை தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசிய தலைவருமான ராமதாஸ் அத்வாலே மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேசுகையில், அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க யாராலும் முடியாது. என்று கூறிய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, பா.ஜ.க. கூட்டனியில் அமைச்சர் நான். அந்த கட்சியின் கொள்கை வேறு. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) கொள்கை வேறு.
நான் மஹாராஸ்டிராவில் சட்டமன்றத்தில் எஸ்.டி. மக்களை உறுப்பினராக்கியது போல் தமிழகத்தில் அப்படி செய்ய வேண்டும் என்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டார். மக்கள் பொருளாதாரத்தில் வளரவேண்டும். என் துறை சார்ந்த விசயமாக தொழில் கடன் பெறுங்கள். கன்னியாகுமரி கடலில் சட்டமேதை அம்பேத்கர் சிலை வைக்க தமிழக முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார்.
திருமாவளவன் எம்பி பேசுகையில், தலித் என்ற சொல்லுக்கு சாதி, மதம், மொழி கிடையாது. சாதிய அதிகார வர்க்கத்தால் புறக்கனிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு போராடும் மக்கள் அனைவரும் தலித்துகள். மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே உருவாக்கிய முதல் தலித் பேத்தர் ஆப் இந்தியா என்ற அமைப்பை 1988ம் ஆண்டு தமிழகத்தில் மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அண்ணல் அம்பேத்கர் மனைவி சபித்த அறிமுகம் செய்து அந்த அமைப்பின் மாநில தலைவராக மலைச்சாமிநியமனம் செய்து அறிவித்தார் அவர் மறைவுக்குபின் தமிகத்தில் அந்த அமைப்பை நான் வழி நடத்த நேரிட்டது. அதுதான் இன்றைய விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றார் திருமாவளவன்.
சாதனை குழந்தைக்கு பரிசு
அருட்தந்தை டாக்டர். எம்.ஏ. சூசை பேத்தி நாடஷாஹேரியட் 200 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து 1.52 நிமிடத்தில் அந்தந்த நாடுகளின் பெயரை சொல்லி உலக சாதனை பெற்றார். அவரை பாராட்டி மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, திருமாவளவன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.